World News Network


Slideshow
Tamil
Pranab Mukherjee
என்.எஸ்.ஜி. விவகாரம்: பிரணாப்புடன் மன்மோகன் ஆலோசனை
Yahoo Daily News
என்.எஸ்.ஜி. விவகாரம்: பிரணாப்புடன் மன்மோகன் ஆலோசனை புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 15:57 IST ) அணு வர்த்தகத்தில் இந்தியா ஈடுபடுவதற்கான அனுமதியைப் பெறுவதில்...
photo: PIB
Salman Khan
சாதனைகளை உடை‌க்கு‌ம் ச‌ல்மா‌ன்!
Webdunia
அ‌மீ‌ர் கா‌ன், ஷாரு‌க் கா‌ன் இருவரு‌ம் ஆ‌ர்‌ப்பா‌ட்டமாக ஊ‌சி வெடி வெடி‌க்க, ஆரவாரமே இ‌ல்லாம‌ல் யானை வெடிகளாக வெடி‌த்து த‌ள்ளு‌கிறா‌ர்...
photo: MGS/WN
Trisha
த்ரிஷாவின் தாராளம்!
Webdunia
தாராளம் என்றவுடன் தறிகெட்டு ஓடிய கற்பனையை கொஞ்சம் கண்ட்ரோலுக்கு கொண்டு வாருங்கள். நாம் சொல்ல வந்தது கால்ஷீட்...
photo: GNU /
Sachin Tendulkar
இரானி கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர்
Yahoo Daily News
இரானி கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 16:37 IST ) பரோடாவில் இம்மாதம் 24-ல் தொடங்கி...
photo: AP /
Jyoti Basu
மேற்கு வங்க மாஜி முதல்வர் ஜோதிபாசுக்கு காயம்
Dinamlar
கோல்கட்டா : மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....
photo: PIB
Pratibha Patil
பார்லிமென்டை உடனடியாக கூட்டும்படி வலியுறுத்த ஜனாதிபதியை சந்திக்கின்றனர் இடதுசாரி தலைவர்கள்
Dinamlar
புதுடில்லி : பார்லிமென்ட் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என, வலியுறுத்துவதற்காக, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை வரும் செவ்வாயன்று இடதுசாரி தலைவர்களும், மாயாவதியும் சந்திக்கின்றனர். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த ஒப்பந்தப் பிரச்னையால்தான், மத்திய அரசுக்கு...
photo: PIB
Velu
பெட்டிகள் பற்றாக்குறையால் புதிய ரயில்களை இயக்க முடியாத நிலை விரைவில் சீராகும் *மதுரையில் அமைச்சர் வேலு தகவல்
Dinamlar
மதுரை : ரயில் பெட்டிகள் பற்றாக்குறையால் புதிய ரயில்களை இயக்க முடியாத நிலையுள்ளது. உற்பத்தியாகும் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இந்நிலை விரைவில் சீராகும் என, ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்தார். மதுரை திண்டுக்கல் இரண்டாவது அகல பாதை பணிகளை சிறப்பு ரயில் மூலம் நேற்று இணை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். வைகை பாலம்,...
photo: AP /
Anbumani Ramadoss
டிச.,1 முதல் புகையிலை பொருட்களில் எச்சரிக்கை விளம்பரம் கட்டாயம் * மத்தியமைச்சர் அன்புமணி அறிவிப்பு
Dinamlar
மதுரை : "வரும் டிச.,1 முதல் அனைத்து புகையிலை பொருட்களிலும் 40 சதவீதம் அதன் பாதிப்பு குறித்த விளம்பரத்தை அச்சிட வேண்டும்' என மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி கூறினார். மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ஆய்வு மேற்கொண்டார். இதய சிகிச்சை பிரிவு மற்றும் விஷமுறிவு வார்டுகளை பார்வையிட்ட அவர், நோயாளிகளிடம்...
photo: PIB
car
சொகுசுக்கார் வாங்குவோர் அதிகரிப்பு
Dinamlar
மும்பை : சொகுசு கார் வாங்குவோர் எண்ணிக்கையில், மற்ற ஆசிய நாடுகளை இந்தியா தோற்கடித்து வருகிறது; சமீப காலமாக எக்கச்சக்க சம்பளம் வாங்கும் இளைய தலைமுறையினர், சொகுசு கார்களையே விரும்புகின்றனர்.இந்தியாவில் வேலைவாய்ப்பும் பெருகி வருகிறது; அதற்கேற்ப படித்த இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளமும் கிடைத்துவருகிறது. அதனால், கார்...
photo: WN / Sayali Santosh Kadam
Pakistan Blast
பாக்.,கில் குண்டு வெடிப்பு 10 பேர் உடல் சிதறி பலி
Dinamlar
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில், 10 பேர் உடல் சிதறி பலியாயினர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே போலீஸ் செக்போஸ்ட் ஒன்று உள்ளது. இதனருகே, நேற்று வெடி குண்டுகளுடன் நிறுத்தி...
photo: AP / K.M.Chaudhry
மீட்கப்படும் குழந்தை தொழிலாளர் மீண்டும் வேலையில் சேரும் அவலம்
Dinamlar
ஈரோடு : அரசு அதிகாரிகளால் தொழில் நிறுவனங்களில் இருந்து மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களில், 5 சதவீதம் பேர், வறுமை காரணமாக மீண்டும் வேலைக்குச் சேரும் அவலம், ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து நடக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் குழந்தைத் தொழில்முறை ஒழிப்புத் திட்டம், நாடு முழுவதும் செயல்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்,...
விநாயகர் ஊர்வலத்தில் மோதல்: பஸ்கள் மீது தாக்குதல்
Dinamlar
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலால்...
மருத்துவமனையில் ஜோதிபாசு அனுமதி
Dinamlar
கோல்கட்டா : மே.வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, நேற்று முன்தினம், தனது வீட்டின் பாத் ரூமில் வழுக்கி விழுந்தார். இதையடுத்து, அவருக்கு தலை மற்றும் நெற்றியில் பலத்த காயம்...
சிங்கூர் நில விவகாரம் மம்தா தர்ணா வாபஸ்
Dinamlar
கோல்கட்டா : சிங்கூர் நில விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி தலைமையில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் நேற்றிரவு சுமுக உடன்பாடு...
ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியில் பரிசு பெற்றவர்கள் விவரம்
Dinamlar
கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்து வரும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியில் மூன்றாம் நாளான நேற்று கண்காட்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களில் பரிசுக்கு உரியவர்களை கோவை "வினாத் சில்க்ஸ் எம்போரியம்'...
லோக்சபா தேர்தல் வெற்றிக்கு கூட்டணிப் பாதை அவசியம்: மனம்மாறி காங்., முக்கிய ஆலோசனை
Dinamlar
புதுடில்லி: நாட்டில் பல்வேறு பிரச்னைகள் முன் உள்ள நிலையில், லோக்சபா தேர்தலில் பல கட்சிகளின் கூட்டணியோடு தேர்தலை சந்தித்தால் தான், வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்ற கருத்து காங்கிரசில் அதிகரித்திருக்கிறது. கூட்டணி மந்திரத்தை வலுவாக்க அடுத்த வாரம் கட்சித் தலைவர் சோனியா தலைமையில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.விலைவாசி உயர்வு, பெட்ரோலியப்...
எங்கும் கிடைக்காத தள்ளுபடி வாய்ப்புக்கு இன்றே கடைசி!: மக்கள் வெள்ளம்: குவிந்த பொருட்கள் மலை
Dinamlar
கோவை: கோவையில் "தினமலர்' நாளிதழ், சாம்சங் நிறுவனம் இணைந்து நடத்தும் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் -2008' வீட்டு உபயோகப் பொரு ட்கள் கண்காட்சிக்கு திரண்டு வந்த மக்கள் வெள்ளத்தால் கொடிசியா அரங்கம் நிரம்பி வழிந்தது.கோவை மக்களின் "ஷாப்பிங்' தாகத்தை தீர்க்க கடந்த மூன்று நாட் களாக இக்கண்காட்சி நடந்து வருகிறது. இன்று இக்கண்காட்சிக்கு கடைசி நாள்.கடைசி நாள் சலுகைகள்...
வேளாங்கண்ணி மாதா பெரிய தேர்பவனி : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Dinamlar
வேதாரண்யம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு விழாவில் நேற்று இரவு தேர்பவனி நடந்தது. லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய ஆண்டுப்பெருவிழா இன்று மாலை அன்னையின் திருக்கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது.பத்து நாட்கள் நடந்த இவ்விழாவில் தமிழகம்...
500 ரூபாய் நோட்டு அச்சடிக்க உயர் ரக காகிதம் தயாரிப்பு : கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க திட்டம்
Dinamlar
புதுடில்லி: கள்ளநோட்டு நடமாட்டத்தைத் தடுக்க, புதிய 500 ரூபாய் கரன்சி தாளுக்கான, காகிதத்தை இந்தியாவின் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் தயாரிக்க, நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.ம.பி., மாநிலம் ஹோசங்காபாத்தில் உள்ள செக்யூரிட்டி பேப்பர் மில்லில், குறைந்த மதிப்பிலான கரன்சி தாள்களுக்கான காகிதமும், முத்திரை காகிதமும் தயாரிக்கப்படுகிறது. புதிய 500 ரூபாய்...
பதவி விலகுவாரா கேப்டன் கும்ளே?: எதிர்ப்பு வலுக்கிறது
Dinamlar
மும்பை: டெஸ்ட் கேப்டன் கும்ளேவுக்கு முன்னாள் வீரர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் பதவி விலக வேண்டும் என்றும், இளம் தோனியை டெஸ்ட் தொடருக்கும் கேப்டனாக்க வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முடிவு செய்யும் அதிகாரம் : சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட கும்ளே தலைமையிலான இந்திய அணி...
Media Kit WN Toolbar Languages Jobs Submit Photos WN Links Text Link Ads © 2008 WN Network
Contact our Advertising team for Advertising or Sponsorship on World News Network